ரூச் ரொரன்ரோவின் வட கிழக்குப் பகுதியில், முன்னைய இசுகார்பரோ நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் ஊர் ஆகும். கனடாவிலேயே ஒரு நகரத்துக்கு அண்மையில் இருக்கும் மிகப் பெரிய பூங்காவான ரூச் பூங்கா இங்கேயே உள்ளது. இயற்கை அழகு மிகு காடுகளும், ஆறுகளும், கடற்கரையும் அமைந்துள்ள இந்த ஊரில் பெரும்பாலும் குடிவரவாளர்கள் வசிக்கின்றனர். இதில் குறிப்பாக தமிழர்கள் பெரும் தொகையில் வசிக்கின்றனர். இங்கு அதிகம் பேசப்படும் இரண்டாம் மொழியாக தமிழ் உள்ளது.[1]

Rouge
Neighbourhood
Old Finch Avenue near the Toronto Zoo
Old Finch Avenue near the Toronto Zoo
Location of Rouge within Toronto
Location of Rouge within Toronto
Country கனடா
Province ஒன்றாரியோ
Cityரொறன்ரோ தொராண்டோ
CommunityScarborough
Changed Municipality1998 தொராண்டோ from Scarborough
அரசு
 • MPDerek Lee (Scarborough—Rouge River)
 • MPPBas Balkissoon (Scarborough—Rouge River)
 • CouncillorRaymond Cho (Ward 42 Scarborough—Rouge River)

இருப்பிடமும் புவியியலும்

தொகு

ரூச் வடக்கே இசுடீல் அவனியூ கிழக்கு வீதி எல்லையாக உள்ளது. கிழக்கே பிக்கரிங் நகர கோடு மற்றும் ரூச் ஆறு உள்ளது. தெற்கே போர்ட் யூனியன் வீதி, கிங்சுடன் வீதி, கைவே 401 உள்ளது. மேற்கே மோர்னிங்சைட் அவனியூ, ஃபிஞ் அவினியூ கிழக்கு மற்றும் மார்க்கம் வீதிகள் உள்ளன.

வரலாறு

தொகு

மக்கள் விபரவியல்

தொகு

அரச நிர்வாகம்

தொகு

பொருளாதாரம்

தொகு

கல்வி

தொகு

போக்குவரத்து

தொகு

குற்றச் செயல்களும் பாதுகாப்பும்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 2006 புள்ளிவிபரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூச்&oldid=2437588" இலிருந்து மீள்விக்கப்பட்டது