ரெஜைனா

கனடாவின் சசுக்காச்சுவான் மாகாணத் தலைநகர்

ரெஜினா சஸ்காச்சுவான் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 179,246 மக்கள் வசிக்கின்றனர்.

Regina
ரெஜினா
Regina ரெஜினா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் Regina ரெஜினா
சின்னம்
அடைபெயர்(கள்): இராணி நகரம்
குறிக்கோளுரை: Floreat Regina
("ரெஜினாவை வளரவிடு")
சஸ்காச்சுவான் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைவிடம்
சஸ்காச்சுவான் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைவிடம்
நாடுகனடா
மாகாணம்சஸ்காச்சுவான்
மாவட்டம்ஷெர்வுட் மாவட்டம்
தொடக்கம்1882
அரசு
 • நகரத் தலைவர்பாட் ஃபியாக்கோ
 • அரசு சபைரெஜினா நகரச் சபை
பரப்பளவு
 • நகரம்118.87 km2 (45.9 sq mi)
 • மாநகரம்
3,408.26 km2 (1,315.94 sq mi)
ஏற்றம்
577 m (1,893 ft)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்1,79,246
 • அடர்த்தி1,507.9/km2 (3,905.4/sq mi)
 • பெருநகர்
2,01,000
 • பெருநகர் அடர்த்தி57.2/km2 (148.15/sq mi)
நேர வலயம்ஒசநே-6 (நடு)
NTS நிலப்படம்072I07
GNBC குறியீடுHAIMP
இணையதளம்http://www.regina.ca/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜைனா&oldid=3637142" இலிருந்து மீள்விக்கப்பட்டது