ரெட்மாண்ட், வாசிங்டன்
ரெட்மாண்ட் (Redmond) அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது சியாட்டிலுக்கு கிழக்கே 16 மைல்கள் (26 km) தொலைவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 54,144 ஆகும்.[5] இந்த நகரத்தின் பண்பாடு பெரும்பாலும் ஒரு புறநகர் பகுதியை ஒத்தது. பல நேரங்களில் சியாட்டிலின் புறநகராகவே அறியப்படுகிறது.
ரெட்மாண்ட், வாசிங்டன் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): வடகிழக்கின் ஈருருளைச் சக்கரவண்டித் தலைநகரம் | |
வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியும் கிங் கவுன்ட்டியில் ரெட்மாண்டின் அமைவிடம். | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | வாசிங்டன் |
கவுன்ட்டி | கிங் கவுன்ட்டி |
அரசு | |
• வகை | மேயர்- நகரவை |
• மேயர் | ஜான் மார்ச்சியோன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 43.87 km2 (16.94 sq mi) |
• நிலம் | 42.17 km2 (16.28 sq mi) |
• நீர் | 1.71 km2 (0.66 sq mi) |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 54,144 |
• மதிப்பீடு (2012[2]) | 56,561 |
• அடர்த்தி | 1,284.1/km2 (3,325.8/sq mi) |
இனம் | Redmonder |
நேர வலயம் | ஒசநே−8 (PST) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (PDT) |
ZIP codes | 98053, 98052, 98073, (98000-98099) |
இடக் குறியீடு | 425 |
FIPS | 53-57535[3] |
GNIS feature ID | 1533331[4] |
இணையதளம் | www.redmond.gov |
இங்கு அமைந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ரெட்மாண்ட் அறியப்படுகிறது; ஓரளவில் மைக்ரோசாப்ட் ரெட்மாண்ட் என்றே அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் இங்கு நடக்கும் மிதிவண்டிப் போட்டியாலும் மாநிலத்தின் ஒரே மிதிவண்டி ஓட்டமைதானம் இங்கு அமைந்திருப்பதாலும் ரெட்மாண்ட் "வடகிழக்கின் ஈருருளைச் சக்கர வண்டித் தலைநகரம்" எனப்படுகிறது.[6][7]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "US Gazetteer files 2010". United States Census Bureau. Archived from the original on சனவரி 12, 2012. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 19, 2012.
- ↑ "Population Estimates". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2013-06-01.
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "Census 2010 Redistricting Data [P.L. 94-171] for Washington". Washington State, Office of Financial Management, Forecasting Division. Archived from the original (Excel spreadsheet in a zip file) on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2011-03-11.
- ↑ "Sports slogans". podunk.com. Archived from the original on மே 19, 2015. பார்க்கப்பட்ட நாள் January 15, 2008.
- ↑ "About Redmond". City of Redmond. Archived from the original on ஜனவரி 25, 2008. பார்க்கப்பட்ட நாள் January 15, 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)