ரெத்தினக்கோட்டை
இரெத்தினக்கோட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராகும். இது அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
இரெத்தினக்கோட்டை | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,583 |
தமிழ் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
விளக்கப்படங்கள்
தொகு2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 2583. இதில் ஆண்கள் 1238 பேர் ஆவர்; பெண்கள் 1345 பேர் அவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 1719 பேர் ஆவர்.