ரென்னி ஹர்லின்

பின்லாந்து தயாரிப்பாளர், இயக்குநர்

ரென்னி ஹர்லின் (ஆங்கில மொழி: Renny Harlin) (பிறப்பு: 15 மார்ச் 1959) இவர் ஒரு பின்லாந்து நாட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார்.[1][2] இவர் டை ஹார்ட் 2, டிரைவன், 12 ரவுண்ட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ரென்னி ஹர்லின்
பிறப்புரென்னி லாரி மௌரிஸ் ஹர்ஜோலா
15 மார்ச்சு 1959 (1959-03-15) (அகவை 65)
பின்லாந்து
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
ஜீனா டேவிஸ் (1993–1998)
வலைத்தளம்
www.rennyharlin.com

மேற்கோள்கள்

தொகு
  1. Harjola, Tuula (2009). Lähikuvassa Renny Harlin (in ஃபின்னிஷ்). Helsinki, Finland: Otava. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-951-1-22974-2. இணையக் கணினி நூலக மைய எண் 636254425.
  2. "Renny Harlin Biography (1959-)". Film Reference.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரென்னி_ஹர்லின்&oldid=4159272" இலிருந்து மீள்விக்கப்பட்டது