ரபாத்

மொராக்காவின் தலைநகரம்
(ரெபாட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரபாத் (ஆங்கில மொழி: Rabat, அரபு:الرباط, பிரெஞ்சு மொழி: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010 இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.

ரபாத்
الرباط
ar-Ribāṭ Rbat
நாடு மொரோக்கோ
பிரதேசம்ரபாத்-சாலி-சிம்மூர்-சயர் (Rabat-Salé-Zemmour-Zaer)
முதற் குடியேற்றம்கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
தோற்றம் (அல்-முகாதுகளால் - by Almohads)1146
அரசு
 • மேயர்ஃபதுகுல்லா உவலலௌ (Fathallah Oualalou)[1]
பரப்பளவு
 • நகரம்117 km2 (45.17 sq mi)
ஏற்றம்75 m (246 ft)
மக்கள்தொகை
 (2004)[3]
 • நகரம்6,20,996
 • அடர்த்தி5,300/km2 (14,000/sq mi)
 • பெருநகர்
16,70,192
இணையதளம்http://www.rabat.ma/
ரபாத் - செயற்கைக்கோள் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rabat Mayor Wala'alou Receives the Keys to the Capital by Abd al-Latif al-La'abi" (in Arabic). © 2010 Al-Ittihad al-Ishtaraki. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Hong Kong Observatory". Hong Kong Observatory. Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2009-08-17.
  3. "Morocco 2004 census". Archived from the original on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரபாத்&oldid=3569444" இலிருந்து மீள்விக்கப்பட்டது