ரேசிமிக் அமிலம்

இரேசிமிக் அமிலம் (racemic acid) ஒளியியல் செயலற்ற அல்லது இரெசிமிக் வடிவமாகிய டார்ட்டாாிக அமிலத்தின் பழைய பெயா் ஆகும். இது இரண்டு ஆடி உருவ மாற்றியங்கள் (இனன்சியோமா்) சம அளவில் கலந்தால் கிடைக்கும். இது எதிரெதிா் திசையில் அமையும் ஒளியியல் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது.

இதன் சோடியம் - அம்மோனியம் உப்பு சுழிமாய்க் கலவையில் இயல்பற்றது. இதைப் படிகமாக்கலின்போது இரண்டு வகையான படிகங்களாகப் பிாிக்கலாம். ஒவ்வொன்றும் ஒரு மாற்றியத்தைக் கொண்டிருக்கும். இதன் மூலக்கூறின் புறவெளி அமைப்பு ஆடிப் பாவையின்9பிம்பம்) மேற்பொருந்துவதாக உள்ளது. இந்தப் பண்பினாலேயே உலூயிசு பாசுட்டியரால் படிகங்களை பொறுக்கி எடுத்து அந்த ஈருரு மாற்றியங்களைப் பிாிக்க முடிந்தது.

பாசுட்டியா் ஓர்வின் ஒரு நவீன வழிமுறையில் படிகங்கள் தயாாித்தல் மிகவும் புத்துயிரூட்டுவதாக இல்லை என்று நிறுவப்பட்டது. படிகங்கள் சிதைந்தன, ஆனால் அவா்கள் கண் பாா்வையினால் (நுண்ணோக்கி இல்லாமல்) ஆய்வு செய்ய போதுமானதாகவே இருந்தது.


மேலும் காண்க தொகு

டார்ட்டாரிக அமிலம்

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

1.George B. Kauffman & Robin Myers (1998). "Pasteur's Resolution of Racemic Acid: A Sesquicentennial Retrospect and a New Translation" (PDF). The Chemical Educator. 3. doi:10.1007/s00897980257a. 2. Yoshito Tobe (2003). "The reexamination of Pasteur's experiment in Japan" (PDF). Mendeleev Communications Electronic Version (3). doi:10.1070/MC2003v013n03ABEH001803. Archived from the original (PDF) on August 31, 2005. 3. Masao Nakazaki (1979). "Morphology of sodium ammonium tartrate: Pasteur's spontaneous resolution and its reexamination". Kagaku no Ryoiki. 33: 951–962.


வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tartaric acid
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேசிமிக்_அமிலம்&oldid=3746561" இலிருந்து மீள்விக்கப்பட்டது