ரேடியம் புளோரைடு
வேதிச் சேர்மம்
ரேடியம் புளோரைடு (Radium fluoride) RaF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். மிகவும் சக்திவாய்ந்த கதிரியக்கத் தன்மை கொண்ட சேர்மமென்றும் இது கருதப்படுகிறது. லாந்தனைடு புளோரைடுகளுடன் சகவீழ்படிவாக ரேடியம் புளோரைடும் வீழ்படிவாகிறது. [1] கால்சியம் புளோரைடு சேர்மத்தை ஒத்த புளோரைட்டு படிக வடிவத்திலேயே இதுவும் படிகமாகிறது.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
20610-49-5 | |
பண்புகள் | |
RaF2 | |
வாய்ப்பாட்டு எடை | 263.821 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுரேடியம் உலோகத்துடன் ஐதரசன் புளோரைடு வாயுவை வினைபுரியச் செய்தால் ரேடியம் புளோரைடு உருவாகிறது.[2]
- Ra + 2 HF → RaF2 + H2
மேலும் காண்க
தொகு- Monica Vasiliu, J. Grant Hill, Kirk A. Peterson, David A. Dixon (2018-01-11). "Structures and Heats of Formation of Simple Alkaline Earth Metal Compounds II: Fluorides, Chlorides, Oxides, and Hydroxides for Ba, Sr, and Ra". The Journal of Physical Chemistry A 122 (1): 316–327. doi:10.1021/acs.jpca.7b09056. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. பப்மெட்:29240428. http://eprints.whiterose.ac.uk/125333/1/alkali-dixon-accepted.pdf.
மேற்கோள்கள்
தொகு- ↑ US 1655184, "Radium preparation and process of making same", published 1928-01-03
- ↑ 2.0 2.1 R.C. Ropp. Encyclopedia of the Alkaline Earth Compounds. Elsevier B.V., 2013. pp 68-69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59550-8