ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம்


இரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம் (Renigunta Junction railway station)இந்தியாவில் உள்ள  ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி புறநகர் பகுதியான இரேணிகுண்டாவில் உள்ளது. (நிலையக் குறியீடு:RU)[1] திருப்பதிக்கும், திருக்காளத்தி

இரேணிகுண்டா சந்திப்பு
இந்தியத் தொடருந்து நிலையம்
இரேணிகுண்டா சந்திப்பு முதன்மை நுழைவு வாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்இரேணிகுண்டா, திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்
ஆள்கூறுகள்13°39′N 79°31′E / 13.65°N 79.52°E / 13.65; 79.52
ஏற்றம்113 m (371 அடி)
தடங்கள்கூடூர்-காட்டுப்பாடித் தொடர், மும்பை-சென்னைத் தொடர்
நடைமேடை5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுRU
மண்டலம்(கள்) South Coast Railway
கோட்டம்(கள்) Guntakal
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
Renigunta Junction is located in ஆந்திரப் பிரதேசம்
Renigunta Junction
Renigunta Junction
Location in Andhra Pradesh
Renigunta Junction is located in இந்தியா
Renigunta Junction
Renigunta Junction
Location in India

த்திக்கும் புனித யாத்திரை செல்லும் மக்கள் இந்த  நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அரக்கோணம் சந்திப்பு, காட்பாடி சந்திப்புகளுக்குச் செல்லும் முதன்மைச் சந்திப்பு  நிலையமாக இந்த தொடருந்து நிலையம் உள்ளது. 

இரேணிகுண்டா சந்தி அருகே பத்மாவதி விரைவுத் தொடருந்து

சந்திப்பு

தொகு

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நான்கு வெவ்வேறு திசைகளிலிருந்து நான்கு வழித்தடங்கள் உள்ளன. அவை

  • ரேணிகுண்டா-திருப்பதி-பாக்லா-சித்தூர்-காட்பாடி(மேற்கு)
  • ரேணிகுண்டா-கூடூர்-விஜயவாடா(கிழக்கு)
  • ரேணிகுண்டா-கூட்டி-குண்டாக்கல்(வடக்கு)
  • ரேணிகுண்டா-அரக்கோணம்-எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் (தெற்கு)

என்பனவாகும்.

வகைப்பாடு

தொகு

குண்டக்கல் தொடருந்துக் கோட்டத்திலுள்ள இரேணிகுண்டா சந்திப்பு ஏ-பிரிவில் தரப்படுத்தி வகைப்படத்தப்பட்டுள்ளது.

வருமானம்

தொகு

கீழே உள்ள அட்டவணை  முந்தைய ஆண்டுகளில்  பயணிகள் வருவாயைக் காட்டுகிறது. [2][Full citation needed]

பயணிகள் வருவாய்
ஆண்டு வருவாய்

(லட்சங்கள்)

2011-12 2597.10
2012-13 2126.82
2013-14 2515.89
2014-15 3104.91

மேலும் பார்க்க

தொகு
  • ரேணிகுண்டா
  • குண்டக்கல் தொடருந்துக் கோட்டம்
  • தெற்கு நடுவண் தொடருந்து மண்டலம் (இந்தியா)

மேற்கோள்கள்

தொகு
  1. "Station Code Index" (PDF). பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  2. "redevelopment_view_details". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)