குண்டக்கல்


குன்தக்கல் (Guntakal) அல்லது குண்டக்கல் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது கர்நாடகா மாநிலம் பெல்லாரியிலிருந்து 50 கிமீ தள்ளி உள்ளது. இங்கு 2,26,658 பேர் வாழ்கின்றனர் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி).

குன்தக்கல்
"The Hub of Indian Railways"
—  நகரம்  —
குன்தக்கல்
இருப்பிடம்: குன்தக்கல்

, ஆந்திர பிரதேசம்

அமைவிடம் 15°10′N 77°23′E / 15.17°N 77.38°E / 15.17; 77.38
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திர பிரதேசம்
மாவட்டம் அனந்தபூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி குன்தக்கல்
மக்கள் தொகை 226,658 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


432 மீட்டர்கள் (1,417 அடி)

குறியீடுகள்

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டக்கல்&oldid=3240644" இலிருந்து மீள்விக்கப்பட்டது