ரேமண்ட் லியோ பர்க்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
| created_cardinal_by = போப் 16ம் பெனடிக்ட் | birth_name = ரேமண்ட் லியோ பர்க் | birth_date = சூன் 30, 1948 | birth_place = ரிச்லாண்டு மையம், விஸ்கொன்சின், அமெரிக்க ஐக்கிய நாடுகள் | death_date = | death_place = | buried = | residence = உரோம், இத்தாலி | parents = | previous_post = | motto = | module = வார்ப்புரு:Ordination வார்ப்புரு:Infobox Cardinal styles ரேமண்ட் லியோ பர்க் (Raymond Leo Burke) (பிறப்பு:20 சூன் 1948), ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் ஆவார். இவர் 2010–2021 ஆண்டுகளில் கர்தினால் பதவி வகித்தவர். கத்தோலிக்க சமயச் சட்ட அறிஞரான ரேமண்ட் லியோ பர்க் திருச்சபையின் மேல்முறையீட்டு நடுவர்மன்றத்தின் உறுப்பினராக 2008 முதல் 2014 வரை சேவை செய்தார்.[1]
மேன்மைக்குரிய ரேமண்ட் லியோ பர்க் | |
---|---|
சபை | கத்தோலிக்கம் |
நியமனம் | 8 நவம்பர் 2014 |
பிற பதவிகள் | கர்தினால் பூசகர், சாண்ட் அகாடா டி கோதி திருச்சபை (2021–தற்போது வரை) |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 29 சூன் 1975 போப் ஆறாம் பவுல்-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 6 சனவரி 1995 போப் இரண்டாம் ஜான் பவுல்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 20 நவம்பர் 2010 |
கர்தினால் குழாம் அணி | கர்தினால் (2010–2021), கார்தினால் பூசகர் (2021–தற்போது வரை) |
பிற தகவல்கள் |
போப் பிரான்சிஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பின், இவர் ஓரின ஈர்ப்பாளர் சமூகத்தின் மீதான கிறித்தவத் திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகிறார். போப் பிரான்சிஸின் பல்வேறு முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக முற்போக்கான சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்களுக்கு குரல் கொடுத்ததை ரேமண்ட் லியோ பர்க் விமர்சித்தார்.[2]மேலும் கத்தோலிக்க திருச்சபை விவகாரங்களில் பாமரர்களின் பங்கு குறித்த பிரச்சினைகளில் வத்திக்கானின் அணுகுமுறையை வெளிப்படையாக தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.[3][4] தீவிர பழமைவாத கத்தோலிக்க இயக்கங்களிலும் அவர் இணைந்து பணியாற்றிவருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், போப் பிரான்சிஸ் அவரை வத்திக்கான் குடியிருப்பில் இருந்து வெளியேற்றவும்[5], அவரது ஊதியத்தை ரத்து செய்தார். தற்போது 2021 முதல் கர்தினால் ரேமண்ட் லியோ பர்க்சாண்ட் அகாடா டி கோதி திருச்சபையில் பூசகராகப்[தெளிவுபடுத்துக] பணிபுரிகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raymond Leo Cardinal Burke". Archdiocese of St. Louis இம் மூலத்தில் இருந்து July 18, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110718112733/http://archstl.org/archstl/page/raymond-leo-cardinal-burke.
- ↑ {https://www.bbc.com/tamil/articles/cg3ppqwqx6vo போப் பிரான்சிஸ் மற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள் இடையே வலுக்கும் மோதல் – பின்னணி என்ன?]
- ↑ Inés San Martín (March 8, 2017). "Pope Francis: 'I do not see Cardinal Burke as an enemy'". Crux இம் மூலத்தில் இருந்து March 9, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170309115630/https://cruxnow.com/vatican/2017/03/08/pope-francis-not-see-cardinal-burke-enemy/. "Cardinal Raymond Burke, seen as the leader of the pope's conservative opposition."
- ↑ Catherine Pepinster (March 4, 2017). "Civil war in the Vatican as conservatives battle Francis for the soul of Catholicism" இம் மூலத்தில் இருந்து May 18, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170518202851/https://www.theguardian.com/world/2017/mar/04/vatican-civil-war-conservatives-battle-francis-lent. "Cardinal Raymond Burke, an arch-conservative American canon lawyer."
- ↑ Horowitz, Jason; Graham, Ruth (November 28, 2023). "Reports Say Pope Francis Is Evicting U.S. Cardinal From His Vatican Home" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2023/11/28/world/europe/pope-francis-cardinal-burke-vatican.html.