ரே பார்க்
நடிகர்
ரே பார்க் (பிறப்பு: 23 ஆகஸ்ட் 1974) ஒரு நடிகர், சண்டைப் பயிற்சியாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர். ஸ்டார் வார்ஸ் எபிசோட் நான்: த பேந்தம் மெனஸ், எக்ஸ்-மென், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
ரே பார்க் | |
---|---|
ரே பார்க் ஜூன் 2011 | |
பிறப்பு | ரேமண்ட் பார்க் 23 ஆகத்து 1974 கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
பணி | நடிகர், சண்டை பயிற்சியாளர், தற்காப்பு கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–அறிமுகம் |
வலைத்தளம் | |
www.raypark.com |