ரைனோலோபோய்டியே (Rhinolophoidea) என்பது வெளவால்களின்பெருங்குடும்பம் ஆகும். இது பின்வரும் குடும்பங்களைக் கொண்டுள்ளது: கிராசோனிக்டெரிடே, கிப்போசிடெரிடே, மெகாடெர்மாடிடே, ரைனோலோபிடே, ரைனோனிக்டெரிடே மற்றும் ரைனோபொமாடிடே.[1] யின்ப்டெரோசிரோப்டெரா என்ற துணைவரிசையினை உள்ளடக்கிய இரண்டு பெரும்குடும்பங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தெரோபோடோய்டியா. இதில் தெரோபோடிடே குடும்பம் மட்டும் உள்ளது.
↑Amador, L. I.; Arévalo, R. L. M.; Almeida, F. C.; Catalano, S. A.; Giannini, N. P. (2018). "Bat systematics in the light of unconstrained analyses of a comprehensive molecular supermatrix". Journal of Mammalian Evolution25: 37–70. doi:10.1007/s10914-016-9363-8.