ரைவன் மாகாணம்

ரைவன் மாகாணம் (Rivne Oblast) உக்ரைன் நாட்டில் வடமேற்கில் பெலருஸ் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ரைவன் நகரம் ஆகும். இம்மாகாணாத்தின் வரஷ் நகரத்தில் ரைவன் அணுசக்தி நிலையம் உள்ளது.[3]

ரைவன் மாகாணம்
Рівненська область
ரைவென்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 50°44′N 26°21′E / 50.74°N 26.35°E / 50.74; 26.35
நாடு உக்ரைன்
தலைநகரம்ரைவன் நகரம்
அரசு
 • ஆளுநர்விடாலி கோவல் [2]
 • ரைவன் மாகாணச் சட்டமன்றம்64 உறுப்பினர்கள்
 • தலைவர்அலெக்சாந்தர் தானியல்சுக்
பரப்பளவு
 • மொத்தம்20,047 km2 (7,740 sq mi)
பரப்பளவு தரவரிசை22ம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 11,48,456
 • தரவரிசை20ம் இடம்
Demographics
 • சராசரி ஊதியம்UAH 846 (2006)
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு33xxx-35xxx
வட்டார குறியீடு+380-36
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-56
மாவட்டங்கள்16
நகரங்கள் (மொத்தம்)11
• வட்டார முக்கிய நகரங்கள்4
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்16
கிராமங்கள்1003
FIPS 10-4UP19
இணையதளம்www.rv.gov.ua

எல்லைகள் தொகு

ரைவன் மாகாணத்தின் வடக்கில் பெலருஸ் நாடு, கிழக்கில் சைதோமிர் மாகாணம், தெற்கில் தெர்னோப்பில் மாகாணம் மற்றும் கமெல்னிட்ஸ்கி மாகாணம், மேற்கில் வோலின் மாகாணம் எல்லைகளாக உள்ளது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள் தொகு

ரைவன் மாகாணம் 16 மாவட்டங்கள், 11 நகரங்கள், 1003 கிராமங்கள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 95% ஆக உள்ளனர். 2013ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 11,56,900 ஆகும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 2020-10-06. 
  2. Interfax-Ukraine (September 10, 2019). "Zelensky introduces new head of Rivne regional administration Vitaliy Koval". Kyiv Post. பார்க்கப்பட்ட நாள் September 15, 2019.
  3. Rivne Nuclear Power Plant

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைவன்_மாகாணம்&oldid=3842754" இலிருந்து மீள்விக்கப்பட்டது