கமெல்னிட்ஸ்கி மாகாணம்
கமெல்னிட்ஸ்கி மாகாணம் (Khmelnytskyi Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கமெல்னிட்ஸ்கி நகரம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் இம்மாகாணம், ஜெர்மன் நாஜிப் படைகள் ஆக்கிரப்பு செய்தது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,43,787 ஆகும்.
கமெல்னிட்ஸ்கி மாகாணம்
Хмельницька область | |
---|---|
கமெல்னிட்ஸ்கா மாகாணம்[1] | |
ஆள்கூறுகள்: 49°32′N 26°52′E / 49.53°N 26.87°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்ட ஆண்டு | 22 செப்டம்பர் 1937 |
நாஜி ஜெர்மன் ஆக்கிரமிப்பு | 1941 — 1944 |
தலைநகரம் | கமெல்னிட்ஸ்கி நகரம் |
அரசு | |
• ஆளுநர் | செர்கி ஹமாலி [2] |
• கமெல்னிட்ஸ்கி மாகாணச் சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் |
• தலைவர் | மைகோய்லோ சகோரோத்னி[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,645 km2 (7,971 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 19ம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ▼ 12,43,787 |
• தரவரிசை | 14ம் இடம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 29000-31999 |
வட்டாரக் குறியீடு | +380-38 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-68 |
வாகனப் பதிவு | вх, нх |
மாவட்டங்கள் | 3 |
நகரங்கள் (மொத்தம்) | 13 |
• வட்டார முக்கிய நகரங்கள் | 4 |
நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 24 |
கிராமங்கள் | 1416 |
FIPS 10-4 | UP09 |
இணையதளம் | adm-km.gov.ua |
புவியியல்
தொகு20,600 km2 (7,953.70 sq mi) பரப்பளவு கொண்ட கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் வடமேற்கில் ரைவன் மாகாணம், வடகிழக்கில் சைதோமிர் மாகாணம், கிழக்கில் வின்னித்சியா மாகாணம், தெற்கில் செர்னிவ்சி மாகாணம், மேற்கில் தெர்னோப்பில் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் தினிஸ்டர் ஆறு பாய்கிறது.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
தொகுகமெல்னிட்ஸ்கி மாகாணம் 3 மாவட்டங்கள், 6 பெரிய நகரங்கள், 1416 கிராமங்கள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 14,01,140 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 46.1% மற்றும் பெண்கள் 53.9% ஆக உள்ளனர்.
பொருளாதாரம்
தொகுஇம்மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் எரிசக்தி தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வேளாண்மை ஆகும். கமெல்னிட்ஸ்கி அணுசக்தி நிலையம் மின் உற்பத்தி செய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
- ↑ President appoints head of Khmelnytsky Regional State Administration, Ukrinform (3 December 2020)
- ↑ "Голова Хмельницької обласної ради". km-oblrada.gov.ua (in உக்ரைனியன்).
- Information Card of the Region – Official site of the Cabinet of Ministers of Ukraine
வெளி இணைப்புகள்
தொகு- adm-km.gov.ua – Official website of Khmelnytska oblast Administration (in உக்குரேனிய மொழி)
- Khmelnytsky – Site of Khmelnytskyi (in உக்குரேனிய மொழி and உருசிய மொழி)