கமெல்னிட்ஸ்கி நகரம்

கமெல்னிட்ஸ்கி நகரம் (Khmelnytskyi) உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்த கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் தென் பக் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2021ம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 2,74,582 என மதிப்பிடப்பட்டுள்ளது.

கமெல்னிட்ஸ்கி நகரம்
நகரம்
கமெல்னிட்ஸ்கி நகரம்-இன் கொடி
கொடி
கமெல்னிட்ஸ்கி நகரம்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Khmelnytskyi Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 49°25′0″N 27°00′0″E / 49.41667°N 27.00000°E / 49.41667; 27.00000
நாடு உக்ரைன்
மாகாணம்கமெல்னிட்ஸ்கி
மாவட்டம்கமெல்னிட்ஸ்கி
முதலில் அறியப்பட்டது1431
நகரமாக அறிவிக்கப்பட்டது.22 செப்டம்பர் 1937
அரசு
 • மேயர்அலெக்சாந்தர் சிம்சிசின் [1]
பரப்பளவு
 • மொத்தம்90 km2 (30 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2,74,582
 • அடர்த்தி2,822/km2 (7,310/sq mi)
அஞ்சல் குறியீடு
29000
இடக் குறியீடு+380 382
இணையதளம்http://www.khmelnytsky.com

மக்கள் தொகை பரம்பல்

தொகு

இந்நகரத்தின் மக்கள் தொகையில் 94% பேர் உக்குரேனிய மொழியும், 3% மக்கள் உருசிய மொழி பேசுகின்றனர்.[2]

கல்வி

தொகு

இந்நகரத்தில் 6 பல்கலைக்கழகங்கள், 2 அகாதமிகள், 3 கல்வி நிறுவனங்கள், 4 தொழில் நுட்ப நிறுவனங்களும்ம், 12 கல்லூரிகளும், 4 தொழிநுட்ப பள்ளிகளும் உள்ளது. [3][4]

கமெல்னிட்ஸ்கி நகர படக்காட்சிகள்

தொகு

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், கமெல்னிட்ஸ்கி நகரம் (1955-2011)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 12.0
(53.6)
17.1
(62.8)
23.0
(73.4)
26.5
(79.7)
31.7
(89.1)
33.9
(93)
35.5
(95.9)
34.0
(93.2)
30.4
(86.7)
26.6
(79.9)
20.0
(68)
12.8
(55)
35.5
(95.9)
உயர் சராசரி °C (°F) -1.4
(29.5)
-0.2
(31.6)
5.1
(41.2)
13.4
(56.1)
19.8
(67.6)
22.1
(71.8)
24.2
(75.6)
23.8
(74.8)
18.4
(65.1)
12.3
(54.1)
4.7
(40.5)
-0.4
(31.3)
11.8
(53.2)
தினசரி சராசரி °C (°F) -4.0
(24.8)
-3.2
(26.2)
1.1
(34)
8.2
(46.8)
14.2
(57.6)
16.9
(62.4)
18.8
(65.8)
18.2
(64.8)
13.2
(55.8)
7.7
(45.9)
1.7
(35.1)
-2.8
(27)
7.5
(45.5)
தாழ் சராசரி °C (°F) -6.7
(19.9)
-6.1
(21)
-2.2
(28)
3.5
(38.3)
9.0
(48.2)
12.1
(53.8)
14.0
(57.2)
13.2
(55.8)
8.9
(48)
4.0
(39.2)
-0.8
(30.6)
-5.3
(22.5)
3.6
(38.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) -30.5
(-22.9)
-27.0
(-16.6)
-23.6
(-10.5)
-7.2
(19)
-2.8
(27)
2.2
(36)
3.6
(38.5)
2.1
(35.8)
-5.0
(23)
-11.4
(11.5)
-17.8
(-0)
-25.4
(-13.7)
−30.5
(−22.9)
பொழிவு mm (inches) 31.1
(1.224)
31.5
(1.24)
31.9
(1.256)
45.5
(1.791)
58.5
(2.303)
96.6
(3.803)
106.9
(4.209)
71.3
(2.807)
58.8
(2.315)
37.1
(1.461)
38.8
(1.528)
37.8
(1.488)
645.8
(25.425)
ஈரப்பதம் 87.0 84.4 79.5 69.5 67.9 73.4 74.5 73.1 77.5 81.2 87.5 88.3 78.7
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 8.2 7.9 7.7 8.0 8.9 10.9 10.8 7.9 8.3 7.0 8.0 9.2 102.8
Source #1: World Meteorological Organization[5]
Source #2: Climatebase.ru (extremes)[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Small biography on Oleksandr Symсhyshyn, Civil movement "Chesno" (in உக்குரேனிய மொழி)
  2. "Public Opinion Survey of Residents of UkraineJune 9 – July 7, 2017" (PDF). iri.org. August 2017. p. 83. Archived from the original (PDF) on August 22, 2017.
  3. "Higher education institutions raiting (Khmelnytskyi)". பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
  4. "List of higher education institutions in Khmelnytskyi". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
  5. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  6. "Khmelnytskyi, Ukraine Climate Data". Climatebase. பார்க்கப்பட்ட நாள் November 25, 2013.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khmelnytskyi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமெல்னிட்ஸ்கி_நகரம்&oldid=3846897" இலிருந்து மீள்விக்கப்பட்டது