ராட்டர்டேம்
(ரொட்டர்டாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராட்டர்டேம் நெதர்லாந்து நாட்டின் தெற்கு ஆலந்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமுக்கு அடுத்து அந்நாட்டில் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும்.
Rotterdam | |
---|---|
அடைபெயர்(கள்): Rotjeknar, Rotjeknor, Waterstad, Maasstad, Manhattan aan de Maas, Roffa | |
குறிக்கோளுரை: Sterker door strijd (Stronger through struggle) | |
Location of Rotterdam | |
Country | Netherlands |
Province | Zuid-Holland |
அரசு | |
• Mayor | Ahmed Aboutaleb |
• Aldermen | Lucas Bolsius Leonard Geluk Rik Grashoff Hamit Karakus Jantine Kriens Peter Lamers Dominic Schrijer Hans Vervat |
பரப்பளவு | |
• நகரம் | 319 km2 (123 sq mi) |
• நிலம் | 206 km2 (80 sq mi) |
• நீர் | 113 km2 (44 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | 584.046 |
• அடர்த்தி | 2,850/km2 (7,400/sq mi) |
• பெருநகர் | 1.186.990 |
• இரான்ட்சுடாடு | 6.659.300 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
இணையதளம் | www.rotterdam.nl |
ராட்டர்டேம் துறைமுகம் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். 1962 முதல் 2004 வரை இதுவே உலகின் செயல்பாடு மிகுந்த துறைமுகம். தற்போது சாங்காய் துறைமுகம் அந்த இடத்தை வகிக்கிறது. இந்நகரம் நீயூவே மாஸ் என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kerncijfers Rotterdam 2006" (PDF). www.rotterdam.nl. City of Rotterdam. 2006. Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
{{cite web}}
: External link in
(help); Unknown parameter|work=
|month=
ignored (|date=
suggested) (help) - ↑ "Randstadmonitor 2006" (PDF). www.regio-randstad.nl. Regio Randstad. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
{{cite web}}
: External link in
(help); Unknown parameter|work=
|month=
ignored (|date=
suggested) (help)