ரோகிங்கியா கொடி

ரோகிங்கியா கொடி என்பது ரோகிங்கியா மக்களின் கலாச்சாரம் மற்றும் இன அடையாளத்திற்கான கொடியாக அமைந்துள்ளது. [1] 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதன் உருவாக்கத்தை ஆவணப்படுத்திய ரோகிங்கியா அறிஞரும் எழுத்தாளருமான ஏ.எஃப்.கே ஜிலானி அதன் பயன்பாட்டை முதலில் குறிப்பிட்டார். [2] 20 மே 2018 அன்று, கொடியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ரோகிங்கியா மொழி அகாதெமியால் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது; இது தற்போது உலகெங்கிலும் உள்ள ரோகிங்கியா புலம்பெயர் சமூகங்களால் பயன்படுத்தப்படுகிறது.


ரோகிங்கியா கொடி
பயன்பாட்டு முறை கலாச்சார மற்றும் இன அடையாளம் Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 2:3
ஏற்கப்பட்டது 20 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்
வடிவம் Green field charged with an ancient Rohingya coin in the centre
கொடியின் வேறுபாடு ரோகிங்கியா கொடி
பயன்பாட்டு முறை Original wide version Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 1:2

வடிவமைப்பு

தொகு

கொடியின் வடிவமைப்பானது வெள்ளை உரைகளைக் கொண்ட மஞ்சள் நாணயமானது பின்புலத்தில் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. பச்சை சமாதானத்தையும், தங்கம் செழிப்பையும், வெள்ளை தூய்மையையும் குறிக்கிறது. நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரபு உரை இஸ்லாத்தின் நான்கு நீதியுள்ள கலீபாக்களின் பெயர்களால் சூழப்பட்ட ஷாஹாதா ஆகும் : அவை மேலே அபுபக்கர், கீழே உமர், இடதுபுறத்தில் ஓத்மான் மற்றும் வலதுபுறத்தில் அலி ஆகியவை ஆகும். [2] [3]

விவரக்குறிப்புகள்

தொகு

 

வண்ணங்கள்

தொகு
திட்டம் பச்சை தங்கம் வெள்ளை
ஆர்ஜிபி 11, 102, 35 212, 175, 55 255, 255, 255
ஹெக்ஸாடெசிமல் # 0B6623 # D4AF37 #FFFFFF
CMYK 0.89, 0.00, 0.66, 0.60 0.00, 0.17, 0.74, 0.17 0, 0, 0, 0

குறிப்புகள்

தொகு
  1. "Myanmar - Burmese peoples". www.crwflags.com. CRW Flags Inc. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
  2. 2.0 2.1 "Arakanese Rohingya Flag". Rohingya Language Academy (in ஆங்கிலம்). Rohingya Language Academy. 5 May 2018. Archived from the original on 20 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  3. "Rohingya | Flag | Myanmar". ozoutback.com.au. OzOutback. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிங்கியா_கொடி&oldid=3778887" இலிருந்து மீள்விக்கப்பட்டது