ரோகிணி சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ரோகிணி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 33, 34 ஆகிய வார்டுகளின் சில பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

ஆறாவது சட்டமன்றம்(2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காட்டில்
பாசக விசேந்தர் குப்தா 59,866 49.83
ஆம் ஆத்மி கட்சி சி. எல். குப்தா 54,499 45.36
காங்கிரசு சுக்பீர் சர்மா 3,399 2.83

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

தொகு
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காட்டில்
ஆம் ஆத்மி கட்சி ராசேசு கர்க் 47,890 43.54
பாசக செய் பகவான் அகர்வால் 46,018 41.84
காங்கிரசு கே கே வாத்வா 13,954 12.69

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காட்டில்
பாசக செய் பகவான் அகர்வால் 56,793 62.56
காங்கிரசு விரேந்தர் சிண்டல் 30,019 33.66
பகுசன் சமாச் கட்சி ஓ பி மல்கோத்ரா 2,293 2.57

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு