ரோகித் குமார் மெக்ராலியா

இந்திய அரசியல்வாதி

ரோகித் குமார் மெக்ராலியா (Rohit Kumar Mehraulia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று ஓம் பிரகாசு என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தார். 2006 இசைக்கலைஞராகவும் செயல்பட்ட இவர் தில்லி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக திரிலோக்புரி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3] 2020 ஆம் ஆண்டு முதல் ஏழாவது தில்லி சட்டமன்றத்தில் சட்ட மன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

ரோகித் குமார் மெக்ராலியா
Rohit Kumar Mehraulia
Member of the தில்லி சட்டப்பேரவை சட்டமன்றம்
திரிலோக்புரி
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்இராச்சு திங்கன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 நவம்பர் 1976 (1976-11-13) (அகவை 48)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்சாச்சி
பிள்ளைகள்2

மேற்கோள்கள்

தொகு
  1. "As Delhi's Trilokpuri readies to vote, its intermittent communal past weigh". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 2020-01-23. https://www.business-standard.com/article/elections/as-delhi-s-trilokpuri-readies-to-vote-its-intermittent-communal-past-weigh-120012201574_1.html. 
  2. Arora, Nitin (February 11, 2020). "AAP's victory in Trilokpuri, Rohit Kumar Mehraulia wins". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-06-07.
  3. Velmurugan, C. (2020). Delhi Legislative Assembly Who's Who - SEVENTH LEGISLATIVE ASSEMBLY (PDF) (in ஆங்கிலம்). Delhi: Delhi Legislative Assembly. pp. 176–177.