ரோசனாரா பூந்தோட்டம்

ரோசனாரா பூந்தோட்டம் (Roshanara Bagh) என்பது தில்லியில் அமைந்துள்ள ரோசனாரா பேகம் நினைவாக முகலாய  கட்டிடக்கலை  மூலம் கட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். இது டெல்லியில் சக்தி நகரில் இருக்கும் டெல்லிப் பல்கலைகழகத்தின் வடக்குப்  பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பூந்தோட்டங்களில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தாவரங்களோடு உள்ளே மிகப் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது.

ரோசனாரா பூந்தோட்டம்
ரோசனாரா தோட்டத்தின் ஒரு காட்சி
வகைமுகலாய வகைத் தோட்டம்
அமைவிடம்தில்லி, இந்தியா
ஆள்கூறு28°40′23″N 77°11′52″E / 28.67306°N 77.19778°E / 28.67306; 77.19778
பரப்பு57.29 ஏக்கர்கள் (23.18 ha)
திறக்கப்பட்டது1650s (1650s)
நிறுவனர்ரோசனாரா பேகம்
Owned byவட தில்லி மாநகராட்சி
Operated byவட தில்லி மாநகராட்சி
ரோசனாராவின் கல்லறை -முன் மற்றும் இடது பக்க தோற்றம்
கல்லறையின் உட்பகுதி

போக்குவரத்து தொகு

தில்லி மெட்ரோ இருப்புப்பாதையில் சிவப்புக்கோட்டு பாதையில் பவுல் பங்கஷ் நிலையம் அருகே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1-இல் பெரும் தலைநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசனாரா_பூந்தோட்டம்&oldid=3777282" இலிருந்து மீள்விக்கப்பட்டது