ரோசு கார்டிஃப் பன்னாட்டு வானூர்தி நிலைய தொடருந்து நிலையம்

ரோசு கார்டிஃப் பன்னாட்டு வானூர்தி நிலைய தொடருந்து நிலையம், என்பது கார்டிஃப் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். தென்கிழக்கு வேல்சில் உள்ள ரோசு கிராமத்தையும்  கார்டிஃப் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் இணைக்க  உதவுகிறது. பயணிகள் பேருந்து இந்த நிலையத்தை வானூர்தி நிலைய முனைய கட்டிடத்துடன் இணைக்கிறது. சூன் 12, 2005-ம் ஆண்டு இந்த தொடருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.[1][2]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Quick, M. E. (2002). Railway passenger stations in England, Scotland and Wales – a chronology. Richmond: Railway and Canal Historical Society. p. 361. இணையக் கணினி நூலக மைய எண் 931112387.
  2. GB National Rail Timetable 2015-16 Edition, Table 130