ரோசெல் பாட்கர்

ரோசெல் பாட்கர் (Rochelle Potkar பிறப்பு 9 மார்ச் 1979) ஓர் இந்திய, மும்பை, மகாராஷ்டிராவினை, பூர்வீகமாகக் கொண்ட புனைகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.[1][2] இவரது முதல் புத்தகம், தெ அரித்மெடிக் ஆஃப் பிரீட்சு அண்ட் அதர் இசுட்டோரிசு தி டிஜிட்டல் புக் ஆஃப் தி இயர் விருதினை 2014 ஆம் ஆண்டில் பெற்றது.[3] இந்த விருது பப்ளிஷிங் நெக்ஸ்ட் மூலம் வழங்கப்பட்டது.இவரது முதல் கவிதைத் தொகுப்பான ஃபோர் டிகிரீசு ஆஃப் செபரேசன் 2014 ஆம் ஆண்டில் வெளியானது.[4] இவர் அயோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்துத் திட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் எழுத்துத் திட்டத்திலும் இவர் இருந்தார்.[5][6][7]

ரோச்செல் பாட்கர்
Rochelle Potkar
பிறப்புரோச்செல் பாட்கர்
9 மார்ச்சு 1979
கல்யாண், மகாராட்டிரம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்விகான் மற்றும் இலெய் கல்லூரி, இந்தியா
லா ட்ரோப் பல்கலைக்கழகம், ஆத்திரேலியா
வகைகவிஞர், சிறுகதை ஆசிரியர், புனைகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்'
இணையதளம்
rochellepotkar.com

இவர் இசுட்டார்லிங் பல்கலைக் கழகம், இசுக்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் , 2017 இல் எழுத்தாளர் சார்லஸ் வாலசின் சக ஊழியராக இருந்தார்.[8] மும்பையின் அமெரிக்க துணைத் தூதரகத்தின் திட்டமான "ஆர்க்ஸ்-ஆஃப்-எ-சர்கிள் ஆர்டிட்சு" உறைவிட திட்டத்தின் இணை நிறுவனர் ஆவார்.[9]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ரோசெல்லே பாட்கர் கல்யாணில் ஒரு கோவா கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். பின்னர் இவர் மும்பையில் உள்ள ஒரு கோவன் இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[10]

ரோசெல் வணிகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் விகான் மற்றும் லீ கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார் . இவர் ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். இவர் தனது 27 ஆம் வயதில் தனது நிறுவன வேலையை விட்டுவிட்டு எழுதத் தொழிலைத் தொடங்கினார்.[10][11]

தொழில் வாழ்க்கை

தொகு

எழுத்தாளராக

தொகு

இவரது முதல் புத்தகம், தெ அரித்மெடிக் ஆஃப் பிரீட்சு அண்ட் அதர் இசுட்டோரிசு தி டிஜிட்டல் புக் ஆஃப் தி இயர் விருதினை 2014 ஆம் ஆண்டில் கோவாவில் பெற்றது.[12] ஃபார் எனாஃப் ஈஸ்ட், சீன் அண்ட் வெர்டன், தி மெடுல்லா ரிவியூ, நாசாவ் ரிவியூ, விமன் ரைட்டர்சு, ரைட்டர்சு ஹப்,பிவில்டரிங் இசுட்டோரிசு, கண்டராவில்லே, மியூஸ் இந்தியா, மரிசுவானா டைரிசு, பெங்களூர் ரிவியூ, ரிவெஞ்ச் இங்க், நிவாசினி ஆகிய உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன., இவருடைய கருப்பொருள்கள் பொதுவாக உறவுகளைச் சுற்றி இருக்கும். இவர் யதார்த்தம் மற்றும் இயல்பு கடந்த தொடர்பான புனைகதைகளை எழுதுகிறார்.

2013 ஆம் ஆண்டில் அயோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்துத் திட்டத்தால் வழங்கப்பட்ட ஒரு மேம்பட்ட கருத்தரங்கை இவர் தொலைதூரக் கல்வி மூலம் முடித்தார். 2015 ஆம் ஆண்டில் அயோவா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச எழுத்துத் திட்டத்தில் எழுத்தாளராக அழைக்கப்பட்டார்.[13][14][15][16][17] பாட்கர் தனது "தெ இலிவ்சு ஆஃப் தெ தியோதர்" என்ற கதைக்காக ஒப்பன் ரோடு ரிவியூ பரிசு 2016 ஐ வென்றார்.[18] இவரது கதை 'நாய்சு' எக்ஸ்பவுண்ட் இதழில்12, 2017 இல் வெளிவந்தது.[19]

மூட் இண்டிகோ,இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை, மல்கார் (விழா), செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, ஸ்பெக்ட்ரம்- தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி, கார்கர் மற்றும் அமெரிக்கன் நூலக்ம் ஆகியவற்றில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கும் நடுவராக இருந்துள்ளார்.[20] இவர் ஒரு முக்கிய எழுத்தாளராக ஹூக் ப்ளூ என்று அழைக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

சான்றுகள்

தொகு
  1. Afreen, Saima (12 January 2016). "Lady of Verses". Hyderabad: New Indian Express இம் மூலத்தில் இருந்து 16 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160816223323/http://www.newindianexpress.com/cities/hyderabad/Lady-of-Verses/2016/01/12/article3222961.ece#. 
  2. "Take My Word For It!". Afternoon. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 26 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180726071930/http://www.afternoondc.in/mumbai-mix/take-my-word-for-it/article_182958?fromNewsdog=1#. 
  3. "Publishing Next declares shortlist". PrintWeek India. 7 July 2016 இம் மூலத்தில் இருந்து 26 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160826182015/http://www.printweek.in/news/publishing-declares-shortlist-12975#. பார்த்த நாள்: 10 September 2014. 
  4. "Voicing against social evils through poetry". The Hans India இம் மூலத்தில் இருந்து 31 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150731122416/http://www.thehansindia.com/posts/index/2015-06-22/Voicing-against-social-evils-through-poetry-158850#. பார்த்த நாள்: 22 June 2015. 
  5. Sripathi, Apoorva. "A thirst for words". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141202185109/http://www.thehindu.com/features/metroplus/interview-with-poet-rochelle-potkar/article6655135.ece#. பார்த்த நாள்: 4 December 2014. 
  6. "Putting Childhood Back into the Child: Rights and Realities of Children In India". Iowa City Foreign Relation Council. 17 September 2015 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225132513/https://icfrc.org/2015/09/17/rochelle-potkar-tuesday-september-22/. 
  7. "Panel Discussion On 'Girl Rising'" (PDF). International Exchange Alumni (US Department of State) (May – November 2015, India): 30. https://photos.state.gov/libraries/india/13974/PDFS/AlumniHighlightsMayNov15.pdf. பார்த்த நாள்: 25 June 2017. 
  8. "Charles Wallace Fellowship". University of Stirling. Archived from the original on 7 September 2018. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
  9. Rajpal, Seema (24 January 2018). "Poet Rochelle Potkar began an artist residency last year and here's why it was a good idea". Edexlive.com இம் மூலத்தில் இருந்து 7 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180907221221/http://cms.edexlive.com/people/2018/jan/24/poet-rochelle-potkar-began-an-artist-residency-last-year-and-she-is-just-getting-started-1927.html#. 
  10. 10.0 10.1 Sinha, Dipanjan (5 May 2016). "Mumbai author's book of poems explores her transition to the city centre from Kalyan". மிட் டே. http://www.mid-day.com/articles/mumbai-authors-book-of-poems-explores-her-transition-to-the-city-centre-from-kalyan/17198150. Sinha, Dipanjan (5 May 2016). "Mumbai author's book of poems explores her transition to the city centre from Kalyan". Mid-Day. Archived from the original on 4 July 2016. Retrieved 6 July 2016.
  11. "Telling Tales in Mumbai". Wall Street Journal. 16 July 2013. https://blogs.wsj.com/indiarealtime/2013/07/16/telling-tales-in-mumbai/. 
  12. Mitter, Suprita (24 July 2015). "Mumbai: Poem by ad professional creates stir for use of F-word". மிட் டே. http://www.mid-day.com/articles/mumbai-poem-by-ad-professional-creates-stir-for-use-of-f-word/16396172. 
  13. "Rochelle Potkar: ИЧИМДАГИ АСРЛАР (Суҳбатдош: Гўзал Бегим)". 19 October 2015 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225132501/http://www.dunyouzbeklari.com/archives/119692/. 
  14. "When words dance". The Daily Iowan. 29 October 2015. http://daily-iowan.com/2015/10/29/when-words-dance/. 
  15. Ansari, Humaira (11 July 2013). "Change of scene". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/mumbai/change-of-scene/story-SspXUfODZ1XLD6jh4xb8iM.html. 
  16. Nissen, Samantha (2 February 2016). "Rochelle Potkar on Going Home". Iwp.uiowa.edu. International Writing Program. Archived from the original on 27 June 2016. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  17. "Rochelle Potkar to speak at ICFRC lecture". Iowa City Press Citizen. 18 September 2015. http://www.press-citizen.com/story/news/local/2015/09/19/rochelle-potkar-speak-icfrc-lecture/72437350/. 
  18. "Winner, Open Road Review Short Story Prize 2016 – In Partnership with NHP Centre". OpenRoadReview. 14 October 2016. Archived from the original on 31 March 2017. பார்க்கப்பட்ட நாள் 30 March 2017.
  19. "Noise by Rochelle Potkar". Expound magazine (12). 2017. http://expoundmagazine.com/noise-rochelle-potkar/. பார்த்த நாள்: 10 October 2018. 
  20. "The core of life is to find the flame: Rochelle Potkar". PlanetRadiocity.com. 19 August 2016. Archived from the original on 31 March 2017. பார்க்கப்பட்ட நாள் 30 March 2017.

குறிப்பிடத்தக்க வேலை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசெல்_பாட்கர்&oldid=3807133" இலிருந்து மீள்விக்கப்பட்டது