ரோஜா முத்தையா
ரோஜா முத்தையா என்பவர் அடிப்டையில்ஓவியர் ஆவர். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டததில் உள்ள கோட்டையூர் ஆகும். இவர் தன் சொந்த முயற்சியால் “ரோஜா ஆர்ட்சு” என்னும் கலைக்கூடத்தை நிறுவினார். தன் சொந்த முயற்சியால் பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களைச் சேகரித்து பராமரித்தார். [1] மறைந்த இவரின் பெயரால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற நூலகம் சென்னையிலுள்ள தரமணியில் அமைந்துள்ளது. இந்நூலகத்தை சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் ஊக்கத்தொகை அளித்து பராமரித்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆனந்த விகடனின் பொக்கிஷம் பகுதியில் வெளியான செய்தி