ரோஜா (சிற்றிதழ்)

ரோஜா இலங்கை தென்மாகாணத்தில் காலி எனும் வரலாற்று புகழ்மிக்க நகரத்திலிருந்து 1971ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். ரோஜா என்பது மலரொன்றைக் குறிக்கும் பொதுப் பெயரைக் கொண்டிருந்தாலும் இவ்விதழ் தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தொகு

  • ம. பாகிர்

உள்ளடக்கம் தொகு

ரோஜா இதழ் ஒரு கலை இலக்கிய இதழாகவே காணப்பட்டது. கலை இலக்கிய அறிவியல் ஆக்கங்களுக்கு உள்ளடக்கத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • இலங்கை இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 13, 1983)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_(சிற்றிதழ்)&oldid=746907" இலிருந்து மீள்விக்கப்பட்டது