ரோடியம்(III) சல்பைடு

வேதிச் சேர்மம்

ரோடியம்(III) சல்பைடு (Rhodium(III) sulphide) என்பது (Rh2S3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையாது.

ரோடியம்(III) சல்பைடு
இனங்காட்டிகள்
12067-06-0
ChemSpider 23349348
பண்புகள்
Rh2S3
வாய்ப்பாட்டு எடை 301.99 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 6.46 கி/செ.மீ−3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தனிமநிலை ரோடியத்தை கந்தகத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் ரோடியம்(III) சல்பைடைத் தயாரிக்கலாம். புரோமினை கடத்தும் முகவராகப் பயன்படுத்தி வேதியியல் ஆவி கடத்தல் முறையில் படிகங்கள் வளர்ச்சியடைகின்றன. இச்சேர்மத்தின் கட்டமைப்பு எண்முக ரோடிய மையங்களாலும் நாண்முகி வடிவ கந்தக மையங்களாலும் ஆக்கப்பட்டுள்ளன. மூடிய Rh-Rh தொடர்புகள் ஏதும் மூலக்கூறில் காணப்படவில்லை[1] . Rh2Se3 மற்றும் Ir2S3 ஆகிய இரண்டு சேர்மங்களும் ரோடியம்(III) சல்பைடின் கட்டமைப்பை ஒத்த அதே கட்டமைப்பில் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Parthé, Erwin; Hohnke, Dieter K.; Hulliger, Fritz (1967). "New Structure Type with Octahedron Pairs for Rhodium(III) Sulfide, Rhodium(III) Selenide, and Iridium(III) Sulfide". Acta Crystallographica 23: 832–40. doi:10.1107/S0365110X67003767. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(III)_சல்பைடு&oldid=3361890" இலிருந்து மீள்விக்கப்பட்டது