ரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்ஸிஸ்
உரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்சிசு (Rhododendron subansiriense) என்பது எரிக்காசியே குடும்பப் பூக்குந் தாவர் இனமாகும்.இது வடக்கிந்திய சுபன்சிறி மாவட்டத் தாயக இனமாகும்மிது கீழை சுபன்சிறி மாட்டமா, மேலைச் சுபன்சிறி மாவட்டமா அல்லது சுபன்சிறி ஆற்றங்கரைப் பகுதியா எனத் தெளிவாகத் தெரியவில்லை.[1] இது 14 மீ (42 அடி) உயரம் வரை வளரும். காட்டில் இது கொத்துகொத்தான அடர்செம்பூக்களோடு, ஊதா நிறப் பொட்டுகளுடன் மிளிரும்.
ரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்ஸிஸ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | R. subansiriense
|
இருசொற் பெயரீடு | |
Rhododendron subansiriense D.F.Chamb. & Pet.A.Cox. |
இது பனிக்குத் தாங்காது என்பதால் இது மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுவதில்லை.[1]
ரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்ஸிஸ் என்ற சிற்றினத்தாவரம் எரிக்கேஸியே குடும்பதை சார்ந்ததாகும். இத்தாவரம் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழும் தாவரம் ஆகும்.
மூலம்
தொகு- World Conservation Monitoring Centre 1998. Rhododendron subansiriense. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 23 August 2007.
- ↑ 1.0 1.1 "Rhododendron subansiriense". Trees and Shrubs Online. International Dendrology Society. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.