ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க்

ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் (ஆங்கில மொழி: Robert Stromberg) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், மற்றும் வரைகலைஞர் ஆவார். இவர் மலேபிசென்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க்
Robert Stromberg
பணிஇயக்குநர்
சிறப்பு கலைஞர்
வரைகலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்சமயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Director Robert Stromberg Talks MALEFICENT at D23". Collider.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோபர்ட்_ஸ்ட்ரோம்பெர்க்&oldid=4158631" இலிருந்து மீள்விக்கப்பட்டது