ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்   ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர்  மற்றும் நடிகர்.  இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்[1][2].

நடித்துள்ள திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2007 தீபாவளி உள்ளூர் கிராமவாசி uncredited role
2011 ரௌத்திரம் பாடலுக்கு சிறப்பு தோற்றம்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)" சவுன்ட் சங்கர்
2013 யாருடா மகேஷ் கோபால்
2014 வாயை மூடி பேசவும் மட்ட ரவி
2014 கப்பல் சீனு அண்ணா
2015 டூரிங் டாக்கிஸ் சின்னையா
2015 ரொம்ப நல்லவன் டா நீ
2015 மாரி (திரைப்படம்) சனிக்கிழமை
2015 மூனே மூனு வார்த்தை
2015 புலி (திரைப்படம்)[3] ஜெகன் தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
2015 மாயா[4] தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
2016 சாகசம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோபோ_சங்கர்&oldid=2693595" இருந்து மீள்விக்கப்பட்டது