கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)

கலக்கப் போவது யாரு என்பது விசய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் ஊடாகப் பல மேடைச் சிரிப்புரையாளர்கள் பரந்த அறிமுகம் ஆனார்கள். தமிழ்த் தொலைக்காட்சியில் மேடைச் சிரிப்புரையை இந்த நிகழ்ச்சி முதலில் முதன்மையாகப் பயன்படுத்தியது.

இவற்றைப் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு