ரோஸ் மார்குவாண்ட்
ரோஸ்கோ வெய்ன் மார்குவாண்ட் (ஆங்கில மொழி: Roscoe Wayne Marquand) (பிறப்பு: ஆகத்து 22, 1981) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் வாக்கிங் டெட்[1][2] என்ற தொலைக்காட்சி தொடரில் 'ஆரோன்' என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[3] மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'ரெட் சுக்குள்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
ரோஸ் மார்குவாண்ட் | |
---|---|
பிறப்பு | ரோஸ்கோ வெய்ன் மார்குவாண்ட் ஆகத்து 22, 1981 கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | கொலராடோ பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
வலைத்தளம் | |
rossmarquand |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ross, Dalton (July 7, 2016). "'The Walking Dead': Ross Marquand promises 'brutal, insane' season 7 premiere". Entertainment Weekly. New York City: Meredith Corporation. பார்க்கப்பட்ட நாள் October 4, 2016.
- ↑ Keaney, Quinn (August 11, 2016). "The Walking Dead's Ross Marquand Confirms All of Our Worst Fears About Season 7". popsugar.com. San Francisco, California: Popsugar Inc. பார்க்கப்பட்ட நாள் October 4, 2016.
- ↑ Pritchard, Tom (April 26, 2018). "Avengers: Infinity War Recast a Character, and You Probably Didn't Even Notice". Gizmodo. பார்க்கப்பட்ட நாள் April 26, 2018.