றயினே (Rheine, இடாய்ச்சு: [ˈʁaɪnə]  ( கேட்க)) என்பது செருமனியில் இசுதைன்பூர்த் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரம். எம்ஸ் நதி அருகே அமைந்திருக்கும் இந்நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும். இறையினே வான்படைத்தளம் இங்கு அமைந்துள்ளது. 77,893 பொதுமக்கள் வாழ்கின்றனர் (திசம்பர் 2022).

றயினே
Rheine
சின்னம் அமைவிடம்
றயினே Rheine இன் சின்னம்
றயினே
Rheine இன் சின்னம்
Coordinates missing!
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா
நிரு. பிரிவு மியூன்சுடர்
மாவட்டம் இசுடைன்ஃபோர்ட்
Mayor பீட்டர் லியூட்மன்
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 145 ச.கி.மீ (56 ச.மை)
ஏற்றம் 35 m  (115 ft)
மக்கட்தொகை {{{Einwohner or  population}}}
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் ST, BF, TE
அஞ்சல் குறியீடுs 48429-48432
Area codes 05971, 05975, 05459
இணையத்தளம் www.rheine.de
Location of the town of றயினே
Rheine within இசுடைன்ஃபோர்ட் district
Map
Map

றயினேயின் பெயர் வடிவங்கள்  

தொகு

றயினேயை "இறையினே"; "றயின"; "இறைனே"; "றைனே"; "றைனெ" என்றும் கூறுலாம்.

றயினேயில் உள்ளே தமிழர்கள்  

தொகு

இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக இந்த நகரத்தில் உள்ள ஏராளமான தமிழர்கள் இங்கு வந்தனர். எனவே, அவர்களில் பெரும்பாலானோர் ஈழத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

சங்கங்கள்

தொகு
  • யேர்மன் தமிழ் கலாச்சார விளையாட்டுக் கழகம் இறைனே (Deutsch-Tamilischer Kultur- und Sportverein Rheine e.V. - DTKSV), 1991ம் ஆண்டில் இச்சங்கம் உருவாகியது.
  • தமிழாலயம் றைனெ (Thamilalayam Rheine), புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ் கற்க வகுப்புகள் இங்கே ஒவ்வொரு சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஆலயங்கள்

தொகு
  • இறைனீச்சுவர பெருமான் திருக்கோயில் (Rheineechchuram அல்லது Rheinesvara) - இவ்வாலயத்தில் 2023 செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை திருக்குட திருமுழுக்கு விழா நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=றயினே&oldid=4034121" இலிருந்து மீள்விக்கப்பட்டது