லக்கலை-பல்லேகமை பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் பிரதேச செயலங்களில் ஒன்று
(லக்கலை-பல்லேகமை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லக்கலை-பல்லேகமை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு மக்கள் தொகை 2001 இல் 12399 ஆகவும்,[1] 2012 இல் 12110 ஆகவும் காணப்பட்டது.[2]
லக்கலை-பல்லேகமை பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
பிரதேச செயலகங்கள் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | மாத்தளை மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
இவற்றையும் பார்க்கவும் தொகு
உசாத்துணை தொகு
வெளியிணைப்புக்கள் தொகு
- Divisional Secretariats Portal பரணிடப்பட்டது 2018-12-27 at the வந்தவழி இயந்திரம்