லக்கிபூர் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

லக்கிபூர் சட்டமன்றத் தொகுதி (Lakhipur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ராம் பிரசாத் செளபே இந்திய தேசிய காங்கிரசு
ரகுநந்தன் தூபி இந்திய தேசிய காங்கிரசு
1957 ராம் பிரசாத் செளபே இந்திய தேசிய காங்கிரசு
1962 ராம் பிரசாத் செளபே இந்திய தேசிய காங்கிரசு
1967 எம். சி. சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1978 காசி குதுப் உத்தீன் அகமது சுயேச்சை
1983 தினேஷ் பிரசாத் கோலா சுயேச்சை
1985 தினேஷ் பிரசாத் கோலா இந்திய தேசிய காங்கிரசு
1991 தினேஷ் பிரசாத் கோலா இந்திய தேசிய காங்கிரசு
1996 தினேஷ் பிரசாத் கோலா இந்திய தேசிய காங்கிரசு
2001 தினேஷ் பிரசாத் கோலா இந்திய தேசிய காங்கிரசு
2006 தினேஷ் பிரசாத் கோலா இந்திய தேசிய காங்கிரசு
2011 தினேஷ் பிரசாத் கோலா இந்திய தேசிய காங்கிரசு
2014[1] ராஜ்தீப் கோலா இந்திய தேசிய காங்கிரசு
2016 ராஜ்தீப் கோலா இந்திய தேசிய காங்கிரசு
2021 கௌசிக் ராய்[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "லக்கிபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.