லக்கிம்பூர் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

லக்கிம்பூர் சட்டமன்றத் தொகுதி (Lakhimpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1972 சுபாங்கர் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1978 சுலோ போரா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 லேக்கான் லகான் இந்திய தேசிய காங்கிரசு
1985 உத்பல் தத்தா சுயேச்சை
1991 இந்திரா கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1996 உத்பல் தத்தா அசாம் கண பரிசத்
2001 உத்பல் தத்தா அசாம் கண பரிசத்
2006 கான புரகோகைன் இந்திய தேசிய காங்கிரசு
2011 உத்பல் தத்தா அசாம் கண பரிசத்
2016 உத்பல் தத்தா[3] அசாம் கண பரிசத்
2021 மானவ் தேகா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "லக்கிம்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "லக்கிம்பூர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.