லட்சுமி காந்தம்மா

இந்திய அரசியல்வாதி

லட்சுமி காந்தம்மா (ஆங்கில மொழி: Lakshmi Kantamma, பிறப்பு: 01 அகத்து 1924 - இறப்பு :13 டிசம்பர் 2007 ) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1962 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை கம்மம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்வின் நெருக்கிய நண்பராக இருந்தவர்[1][2][3][4]

லட்சுமி காந்தம்மா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1977
தொகுதிகம்மம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகத்து 1924 (1924-08-01) (அகவை 99)
ஜோகுலம்பா, தெலுங்கானா
இறப்புவிசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்டி.வி.சுப்பராவ்
பிள்ளைகள்1
பெற்றோர்வெங்கட் ரெட்டி- மங்கம்மா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. Bharatiya Janata Party. BJP Today. New Delhi: Bharatiya Janata Party, 1996. v.5 p.165 Google Books
  2. Sitapati, Vinay (2018-04-03) (in en). The Man Who Remade India: A Biography of P.V. Narasimha Rao. Oxford University Press. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780190692865. https://books.google.com/books?id=n0xUDwAAQBAJ&pg=PA25#v=onepage&q&f=false. 
  3. (in en) Women of Andhra Pradesh at a Glance: International Women's Year 1975. State Level Committee, Andhra Pradesh, India. 1975. பக். 35. https://books.google.com/books?id=JIg5tP625KkC&. 
  4. Palotas, Thomas L. Divine Play: The Silent Teaching of Shiva Bala Yogi. Langley, WA: Handloom Pub, 2004. p4, p.137 Google Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_காந்தம்மா&oldid=3926753" இலிருந்து மீள்விக்கப்பட்டது