லபுவான் நகராட்சி

லபுவான் நகராட்சி அல்லது லபுவான் கார்ப்பரேசன் (மலாய்: Perbadanan Labuan; (சுருக்கம்: PL) ஆங்கிலம்: Labuan Corporation); என்பது மலேசியா, லபுவான் கூட்டரசு பிரதேசத்தை (Federal Territory of Labuan) நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சிக் கழகம் (Local Authority) ஆகும்.[1]

லபுவான் நகராட்சி
Labuan Corporation
Perbadanan Labuan
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு2001
தலைமை
மலேசியப் பிரதமர் துறை
02 டிசம்பர் 2022
தலைமை நிர்வாக அதிகாரி
ரொசிடா சாபார்
(Datuk Seri Rosida Jaafar) 02 டிசம்பர் 2022
கூடும் இடம்
Wisma Perbadanan Labuan, Jalan Dewan
வலைத்தளம்
www.pl.gov.my

இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் (Ministry of the Federal Territories) கீழ் உள்ளது. விசுமா பெர்பாடானான் லபுவான் (Wisma Perbadanan Labuan) என்று அழைக்கப்படும் அதன் தலைமை தலைமையகம் லபுவான் நகரில் டேவான் சாலையில் (Jalan Dewan) அமைந்துள்ளது.

பொறுப்பு

தொகு

வரலாறு

தொகு

லபுவான் நகராட்சி, 2001 சூலை 1-ஆம் தேதி; சட்டம் 609, பெர்பாடானான் லபுவான் சட்டம் 2001 (Act 609, Perbadanan Labuan Act 2001) எனும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது லபுவான் மேம்பாட்டு ஆணையம் (Labuan Development Authority) (LDA) மற்றும் லபுவான் ஊராட்சி மன்றம் (Labuan Municipal Council) (MPL) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாகும்.[2]

நகராட்சி துறைகள்

தொகு
  1. உள்துறை தணிக்கை Internal Audit
  2. சட்ட ஆலோசகர் Legal Advisor
  3. சொத்து மேலாண்மை & மதிப்பீடு Property Management & Assessment
  4. நிர்வாகம் Administration
  5. கணக்கு மற்றும் நிதி மேலாண்மை Account & Financial Management
  6. மனித வள மேலாண்மை Human Resource Management
  7. கலை, கலாசாரம் & சுற்றுலா Art, Culture & Tourism
  8. தகவல் மேலாண்மை Information Management
  9. லாபுவான் பொது நூலகம் Labuan Public Library
  10. திட்டம் & பொறியியல் Project & Engineering
  11. திட்டமிடல் & கட்டடக் கட்டுப்பாடு Planning & Building Control
  12. நகர சேவைகள் Township Services
  13. சமூக-பொருளாதார மேம்பாடு Socio-Economy Development
  14. ஒருங்கிணைப்பு, கவனிப்பு, மதிப்பீடு மற்றும் தாக்க ஆய்வு Coordination, Observation, Assessment & Impact Survey
  15. அமலாக்கத் துறை Department Of Enforcement

சான்றுகள்

தொகு
  1. "Labuan Development Blueprint is a development plan prepared to guide the growth of Federal Territory of Labuan according to its function as provided in the Labuan Corporation Act 2001 (Act 609). The Labuan Development Blueprint helps Labuan Corporation to carry out its functions as the local government and local planning authority". APUDG Official (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
  2. "an act to repeal the lembaga pembangunan labuan act 99 and to revoke the labuan municipal Council instrument 98; to dissolve the lembaga pembangunan labuan and the labuan municipal Council". பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லபுவான்_நகராட்சி&oldid=3670224" இலிருந்து மீள்விக்கப்பட்டது