லம்பேல்பட்
லம்பேல்பட் (Lamphelpat),வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்புரி மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் சிற்றூர் ஆகும்.[2] இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரததின் புறநகர் பகுதியாகும்.
லம்பேல்பட் | |
---|---|
நகரம் | |
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் லம்பேல்பட் நகரததின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°49′30″N 93°54′32″E / 24.825067°N 93.908987°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | இம்பால் மேற்கு |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மணிப்புரி மொழி[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MN |
இணையதளம் | manipur |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, இந்திய அரசு. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
- ↑ "Lamphelpat". 2011 Census of India. இந்திய அரசு. Archived from the original on 2 செப்டெம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டெம்பர் 2017.