லவ் குமார் கோல்டி

லவ் குமார் கோல்டி (Luv Kumar Goldy) என்பவா், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம்,  கர்ஷன்கர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு இரண்டு முறை, 2004 முதல் 2007 முடிய மற்றும் 2007 முதல் 2012 முடிய ஆகிய காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஜெய் கிருஷான் சிங் ரோடியால் தோற்கடிக்கப்பட்டார்.[1][2]

லவ் குமார் கோல்டி
கர்ஷன்கர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
முன்னவர் அவினாஷ் ராய் கன்னா
பின்வந்தவர் சுரேந்தர் சிங் பூலேல்வால் ரத்தன்
தொகுதி கர்ஷன்கர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

குறிப்புகள்தொகு

  1. Sharma, Manraj Grewal (18 March 2017). "AAPosition in Punjab House: A lineman, a taxi driver, and other 'outsiders'". 24 March 2018 அன்று பார்க்கப்பட்டது. Jai Krishan Singh Rodi, 33, the AAP winner from Garhshankar, who defeated two-time Congress MLA Luv Kumar Goldy among others...
  2. "Garhshankar (Punjab) Election Results 2017". 24 மார்ச் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_குமார்_கோல்டி&oldid=3606766" இருந்து மீள்விக்கப்பட்டது