ராய் லட்சுமி (நடிகை)

இந்திய நடிகை
(லஷ்மிராய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராய் லட்சுமி ({{lபிறப்பு மே 5, 1989) கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார்.[3]

ராய் லட்ச[1]

இயற் பெயர் லட்சுமி ராய்
பிறப்பு மே 5, 1989 (1989-05-05) (அகவை 35)[2]
பெல்காம், கர்நாடகம், இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2003 முதல் இன்றுவரை

திரைப்படத்துறை வாழ்க்கை

தொகு

லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

 
ஓர் விருது விழாவில் லட்சுமி ராயின் நடனம்

திரைப்பட விவரங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 கற்க கசடற அஞ்சலி தமிழ்
காஞ்சனமாலா கேபிள் டிவி காஞ்சனா தெலுங்கு
குண்டக்க மண்டக்க ரூபா தமிழ்
அழகிய ஆபத்து தமிழ்
வால்மீகி கன்னடா
2006 நீகு நாகு தெலுங்கு
தர்மபுரி வளர்மதி தமிழ்
2007 நெஞ்சைத் தொடு ஐஸ்வர்யா தமிழ்
ரான் என் ரோல் தயா ஸ்ரீனிவாஸ் மலையாளம்
ஸ்நேகனா ப்ரீதனா லட்சுமி கன்னடா
2008 வெள்ளித் திரை லட்சுமி ராய் தமிழ்
அண்ணன் தம்பி தேன்மொழி மலையாளம்
மின்சினா ஓட லட்சுமி கன்னடா
பருந்து ராக்கி மலையாளம்
ரகசிய சிநேகிதனே ஜென்னி தமிழ்
தாம் தூம் ஆர்த்தி சின்னப்பா தமிழ் பரிந்துரைப்பு, சிறந்த தமிழ் துணை நடிகை பிலிம்பேர் விருது
2009 2 ஹரிஹர் நகர் மாயா மலையாளம்
முத்திரை காவ்யா தமிழ்
வாமனன் பூஜா தமிழ்
நான் அவன் இல்லை 2 தீபா தமிழ்
இவிடம் சொர்க்கமானு சுனிதா மலையாளம்
சத்தம்பினது கௌரி மலையாளம்
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தமிழ் படப்பிடிப்பில்
துரோணர் மலையாளம் படப்பிடிப்பில்
காஸனோவா மலையாளம் படப்பிடிப்பில்
ஹே குஜ்ஜு இந்தி படப்பிடிப்பில்

பார்வைக் குறிப்புகள்

தொகு
  1. http://www.deccanchronicle.com/140604/entertainment-mollywood/article/it%E2%80%99s-raai-laxmi-now
  2. http://www.kollywoodtoday.com/news/lakshmi-rai-turns-29-now/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-03. பார்க்கப்பட்ட நாள் 2010-02-12.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_லட்சுமி_(நடிகை)&oldid=4114374" இலிருந்து மீள்விக்கப்பட்டது