லாங்தலாய் மாவட்டம்

மிசோரமில் உள்ள மாவட்டம்

லாங்தலாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைநகரம் லாங்தலாய் ஆகும்.[1]

லாங்தலாய் மாவட்டம்
Lawngtlai
லாங்தலாய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்லாங்தலாய்
பரப்பு2,557 km2 (987 sq mi)
மக்கட்தொகை117,894 (2011)
மக்கள்தொகை அடர்த்தி46/km2 (120/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை20,830
படிப்பறிவு65.88
பாலின விகிதம்945
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைதுய்சாங், லாங்தலா மேற்கு, லாங்தலாய் கிழக்கு
சராசரி ஆண்டு மழைபொழிவு2558 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அரசியல்

தொகு

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்தலாய்_மாவட்டம்&oldid=3570158" இலிருந்து மீள்விக்கப்பட்டது