லாங்ஸ்ரன் ஹியூஸ்

அமெரிக்க எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர்
(லாங்ஸ்டன் ஹியூஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லாங்ஸ்ரன் ஹியூஸ் (லாங்ஸ்டன் ஹியூக்ஸ், ) அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902இல் பிறந்த கறுப்பினத்தவர். ஆங்கிலத்தில் எழுதியவர்.[1][2][3]

லாங்ஸ்ரன் ஹியூஸ்
பிறப்பு1 பெப்பிரவரி 1901
ஜாப்லின்
இறப்பு22 மே 1967 (அகவை 66)
நியூயார்க்கு நகரம்
கல்லறைSchomburg Center for Research in Black Culture
பணிகவிஞர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர், எழுத்தாளர், குழந்தைகளின் எழுத்தாளர், biographer, opinion journalist
விருதுகள்Guggenheim Fellowship, Spingarn Medal, star on Playwrights' Sidewalk

'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள்', 'ஒரு புதிய பாடல்', 'அன்புக்குரிய அழகிய மரணம்' முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை, நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Schuessler, Jennifer (August 9, 2018). "Langston Hughes Just Got a Year Older" (in en). The New York Times. https://www.nytimes.com/2018/08/09/arts/langston-hughes-birth-date.html. 
  2. Francis, Ted (2002). Realism in the Novels of the Harlem Renaissance.
  3. Faith Berry, Langston Hughes, Before and Beyond Harlem, Westport, Connecticut: Lawrence Hill & Co., 1983; reprint, Citadel Press, 1992, p. 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்ஸ்ரன்_ஹியூஸ்&oldid=4102686" இலிருந்து மீள்விக்கப்பட்டது