லாம்சாங் (Lamshang) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் நகரப்பஞ்சாயத்து அல்லது பேரூராட்சி ஆகும்.

லாம்சாங்
Lamshang
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்மேற்கு இம்பால்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,530
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மணிப்புரியம் (மணிப்புரி)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] லாம்சாங் நகரத்தின் மக்கள் தொகை 6,530 ஆகும். இத்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 61% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 69% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 53% ஆகவும் இருந்தது. லாம்சாங் நகரின் மக்கள் தொகையில் 13% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அரசியல்

தொகு

உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக லாம்சாங் நகரம் உள்ளது[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்சாங்&oldid=3761840" இலிருந்து மீள்விக்கப்பட்டது