லாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்)
லாரன்ஸ் ஒப் அரேபியா (Lawrence of Arabia) 1962 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு டேவிட் லீன் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் டூல், அலெக் கின்னஸ், அந்தோணி குவின், ஜாக ஹாக்கின்ஸ், ஓமர் ஷரிப் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.
லாரன்ஸ் ஒப் அரேபியா Lawrence of Arabia | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | டேவிட் லீன் |
தயாரிப்பு | சாம் ஸ்பீகள் |
திரைக்கதை | ராபர்ட் போல்ட் மைக்கேல் வில்சன் |
இசை | மரீஸ் சார் |
நடிப்பு | பீட்டர் டூல் அலெக் கின்னஸ் அந்தோணி குவின் ஜாக ஹாக்கின்ஸ் ஓமர் ஷரிப் |
ஒளிப்பதிவு | பிரட்டி யங் |
படத்தொகுப்பு | அண்ணி கோட்ஸ் |
கலையகம் | ஹொரைசான் பிக்சர்கள் |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்கள் |
வெளியீடு | திசம்பர் 10, 1962 |
ஓட்டம் | 216 நிமிடங்கள் |
நாடு | இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $15 மில்லியன் |
மொத்த வருவாய் | $70 மில்லியன் |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பாக்சு ஆபிசு மோசோவில் Lawrence of Arabia
- மெடாகிரிடிக்கில் Lawrence of Arabia
- அழுகிய தக்காளிகள் தளத்தில் Lawrence of Arabia
- Lawrence of Arabia "Making of" trailer at YouTube
- Lawrence of Arabia Theatrical trailer at YouTube