லாரி பர்ட்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லாரி ஜோ பர்ட் (Larry Joe Bird, பிறப்பு டிசம்பர் 7, 1956) முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபை கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு இந்தியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். என். பி. ஏ.யை 1979ல் சேர்ந்து 1992 வரை பாஸ்டன் செல்டிக்ஸ் அணியில் விளையாடி மூன்று போரேரிப்புகளை வெற்றிபெற்றார். லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் பந்துகையாளி பின்காவல் மேஜிக் ஜான்சன் உடன் இவருக்கு ஒரு புகழ்பெற்ற இன்பமான எதிரிடை இருந்தது; 1980களில் ஜான்சனின் லேகர்ஸும் பர்டின் செல்டிக்ஸும் மொத்தத்தில் 7 போரேறிப்புகளை வெற்றிபெற்றார். என். பி. ஏ. ஒழுக்கம் முடிந்துவிட்டு இப்பொழுது இவர் இந்தியானா பேசர்ஸ் அணியின் பிரதான நிருவாகி ஆவார்.
நிலை | சிறு முன்நிலை (Small forward) |
---|---|
உயரம் | 6 ft 9 in (2.06 m) |
எடை | 220 lb (100 kg) |
பிறப்பு | திசம்பர் 7, 1956 மேற்கு பேடென் ஸ்பிரிங்ஸ், இந்தியானா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | இந்தியானா மாநிலம் |
தேர்தல் | 6வது மொத்தத்தில், [[1978 என்.பி.ஏ. தேர்தல்|1978]] பாஸ்டன் செல்டிக்ஸ் |
வல்லுனராக தொழில் | 1979–1992 |
முன்னைய அணிகள் | பாஸ்டன் செல்டிக்ஸ் (1979-1992) |
விருதுகள் | * 3x NBA Finals |