லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்

லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (Los Angeles Lakers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மேஜிக் ஜான்சன், கரீம் அப்துல்-ஜப்பார், வில்ட் சேம்பர்லென், ஜார்ஜ் மைகன், ஜெரி வெஸ்ட், எல்ஜின் பெய்லர், ஷகீல் ஓனீல், கோபி பிரயன்ட்.

லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் logo
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி பசிஃபிக்
தோற்றம் 1946
வரலாறு டிட்ராயிட் ஜெம்ஸ்
1946-1947
மினியாபோலிஸ் லேகர்ஸ்
1947-1960
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
1960-இன்று
மைதானம் ஸ்டேபிள்ஸ் சென்டர்
நகரம் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா
அணி நிறங்கள் ஊதா, தங்கம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஜெரி பஸ்
பிரதான நிருவாகி மிச் கப்சக்
பயிற்றுனர் ஃபில் ஜாக்சன்
வளர்ச்சிச் சங்கம் அணி லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ்
போரேறிப்புகள் என்.பி.எல்.: 1 (1948)
பி.ஏ.ஏ./என். பி. ஏ.: 14 (1949, 1950, 1952, 1953, 1954, 1972, 1980, 1982, 1985, 1987, 1988, 2000, 2001, 2002)
கூட்டம் போரேறிப்புகள் 28 (1949, 1950, 1952, 1953, 1954, 1959, 1962, 1963, 1965, 1966, 1968, 1969, 1970, 1972, 1973, 1980, 1982, 1983, 1984, 1985, 1987, 1988, 1989, 1991, 2000, 2001, 2002, 2004, 2008)
பகுதி போரேறிப்புகள் என்.பி.எல்.: 1 (1948)
என். பி. ஏ.: 26 (1951, 1953, 1954, 1962, 1963, 1965, 1966, 1969, 1971, 1972, 1973, 1974, 1977, 1980, 1982, 1983, 1984, 1985, 1986, 1987, 1988, 1989, 1990, 2000, 2001, 2004, 2008)
இணையத்தளம் nba.com/lakers

2007-2008 அணி தொகு

லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
3 டிரெவர் அரீசா சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 95 யூ.சி.எல்.ஏ. 43 (2004)
24 கோபி பிரயன்ட் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.98 100 லோவர் மெரியன், பென்சில்வேனியா (உயர்பள்ளி) 13(1996)
17 ஆன்டுரூ பைனம் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.13 125 செயின்ட் ஜோசஃப்ஸ், நியூ ஜெர்சி (உயர்பள்ளி) 10 (2005)
5 ஜார்டன் ஃபார்மார் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.88 82 யூ.சி.எல்.ஏ. 26 (2006)
2 டெரிக் ஃபிஷர் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.85 93 ஆர்கன்சா-லிட்டில் ராக் 24 (1996)
16 பாவ் கசோல் வலிய முன்நிலை   எசுப்பானியா 2.15 118 எஃப் சி பார்செலோனா (ஸ்பெயின்) 3 (2001)
3 கோபி கார்ல் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.96 98 பொய்சி மாநிலம் (2007)ல் தேரவில்லை
28 டிஜே இலுங்கா-ம்பெங்கா நடு நிலை   பெல்ஜியம் 2.13 98 பெல்ஜியம் (2004)ல் தேரவில்லை
31 கிரிஸ் மிம் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.13 120 டெக்சஸ் 7 (2000)
14 ஐரா நியூபில் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 100 மயாமி (ஒஹைய்யோ) (2000)ல் தேரவில்லை
7 லமார் ஓடம் சிறு முன்நிலை/வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.08 104 ரோட் தீவு 4 (1999)
10 விளாடிமீர் ரட்மானொவிக் சிறு முன்நிலை   செர்பியா 2.08 106 கேகே எஃப்எம்பி செலெஸ்னிக் (செர்பியா) 12 (2001)
21 ரோனி டூரியஃப் வலிய முன்நிலை   பிரான்சு 2.08 113 கொன்சாகா 37 (2005)
18 சாசா வூயாசிச் புள்ளிபெற்ற பின்காவல்   சுலோவீனியா 2.01 88 ஸ்னைடெரோ உடீன் (இத்தாலி) 27 (2004)
4 லூக் வால்டன் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 105 அரிசோனா 32 (2003)
பயிற்றுனர்:   ஃபில் ஜாக்சன்

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாஸ்_ஏஞ்சலஸ்_லேகர்ஸ்&oldid=2071861" இலிருந்து மீள்விக்கப்பட்டது