இசுடேபிள்சு சென்டர்
(ஸ்டேபிள்ஸ் சென்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசுடேபிள்சு சென்டர்(Staples Center) கிரிப்டோ.காம் அரீனா (Crypto.com Arena) எனவும் அறியப்படும் இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என். பி. ஏ. அணிகள் விளையாடுகிறார்கள். கூடைப்பந்து தவிர பனி வளைதடிப்பந்தாட்டமும் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.
Crypto.com arena in 2023 | |
அமைவிடம் | 1111 தென் ஃபிகெரோவா தெரு லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா 90015 |
---|---|
உரிமையாளர் | எல்.ஏ. அரீனா கம்பெனி அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப் |
இயக்குநர் | எல்.ஏ. அரீனா கம்பெனி அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப் |
இருக்கை எண்ணிக்கை | கூடைப்பந்து: 18,997 பனி வளைதடிப்பந்தாட்டம்: 18,118 அரீனா காற்பந்து: 18,118 கச்சேரி: 20,000 |
கட்டுமானம் | |
Broke ground | மார்ச் 31 1998 |
திறக்கப்பட்டது | அக்டோபர் 17 1999 |
கட்டுமான செலவு | $375 மில்லியன் |
வடிவமைப்பாளர் | என்பிபிஜே |
குடியிருப்போர் | |
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் ஸ்பார்க்ஸ (டபிள்யூ. என். பி. ஏ.) (2001-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் கிங்ஸ் (தேசிய வளைதடிப்பந்தாட்டச் சங்கம்) (1999-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் அவெஞ்சர்ஸ் (அரீனா காற்பந்து சங்கம்) (2000-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ் (என். பி. ஏ. வளர்ச்சி சங்கம்) (2006-இன்று) |
20228இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது இம்மைதானம் சீருடற்பயிற்சிகள் போட்டியை நடத்தும்.[1]
படங்கள்
தொகு-
பனி வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்கு ஆயத்தப்படுத்த இசுடேபிள்ஸ் சென்டர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Tapp, Tom (July 18, 2022). "2028 L.A. Olympics: Dates Announced For Los Angeles-Hosted Games". Deadline Hollywood இம் மூலத்தில் இருந்து July 18, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220718224231/https://deadline.com/2022/07/2028-olympics-dates-los-angeles-summer-games-1235071977/.