பாவ் கசோல்
பாவ் கசோல் சாயேஸ் (எசுப்பானிய மொழி:Pau Gasol Sáez, பிறப்பு - ஜூலை 6, 1980) எசுப்பானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
---|---|
உயரம் | 7 ft 0 in (2.13 m) |
எடை | 250 lb (113 kg) |
அணி | லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் |
பிறப்பு | சூலை 6, 1980 பார்செலோனா, ஸ்பெயின் |
தேசிய இனம் | எசுப்பானியர் |
கல்லூரி | இல்லை |
தேர்தல் | 3வது overall, 2001 அட்லான்டா ஹாக்ஸ் |
வல்லுனராக தொழில் | 1999–இன்று வரை |
முன்னைய அணிகள் | எஃப்சி பார்செலோனா (ஸ்பெயின்) (1999-2001), மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (2001-2008) |
விருதுகள் | 2001 ACBLeague MVP 2002 NBA Rookie of the Year 2006 FIBA World Championship MVP NBA All-Star (2006) |