மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்

மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (Memphis Grizzlies) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் அமைந்துள்ள ஃபெடெக்ஸ் ஃபோரம் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாவ் கசோல், மைக் பிபி, ஷரீஃப் அப்துர்-ரஹீம், ரூடி கே.

மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் logo
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி தென்மேற்கு
தோற்றம் 1995
வரலாறு வாங்கூவர் கிரிச்லீஸ்
1995-2001
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்
2001-இன்று
மைதானம் ஃபெடெக்ஸ் ஃபோரம்
நகரம் மெம்ஃபிஸ், டென்னசி
அணி நிறங்கள் காளிக்கம், வான நீலம், தங்கம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) மைக்கல் ஹைஸ்லி
பிரதான நிருவாகி கிரிஸ் வாலஸ்
பயிற்றுனர் மார்க் அயவரோனி
வளர்ச்சிச் சங்கம் அணி டகோட்டா விசர்ட்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 0
இணையத்தளம் grizzlies.com

2007/08 அணி

தொகு

மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
44 ஆன்ட்ரே ப்ரௌன் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 111 டிபால் (2005)ல் தேரவில்லை
54 குவாமி ப்ரௌன் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 122 கிளின் அகாடெமி (பிரன்ஸ்விக், ஜோர்ஜியா) 1 (2001)
35 பிரயன் கார்டினல் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 111 பர்டியு 44 (2000)
35 ஜேசன் காலின்ஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.13 116 ஸ்டான்ஃபர்ட் 18 (2001)
11 மைக் கான்லி பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.85 82 ஒஹைய்யோ மாநிலம் 4 (2007)
3 ஜவாரிஸ் க்ரிட்டென்ட்டன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.95 90 ஜோர்ஜியா டெக் 19 (2007)
22 ரூடி கே சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 100 கனெடிகட் 8 (2006)
23 கேசி ஜேகப்சென் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 90 ஸ்டான்ஃபர்ட் 22 (2002)
1 கைல் லௌரி பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.83 79 விலனோவா 24 (2006)
31 டார்க்கோ மிலிசிச் நடு நிலை  செர்பியா 2.13 125 ஹீமொஃபார்ம் விர்சாச், செர்பியா 2 (2003)
33 மைக் மிலர் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.03 99 புளோரிடா 5 (2000)
2 வான் கார்லோஸ் நவாரோ புள்ளிபெற்ற பின்காவல்  எசுப்பானியா 1.91 77 எஃப் சி பார்செலோனா (ஸ்பெயின்) 40 (2002)
21 ஹகீம் வாரிக் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 99 சிரக்கியூஸ் 19 (2005)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா மார்க் அயவரோனி

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெம்ஃபிஸ்_கிரிச்லீஸ்&oldid=1349348" இலிருந்து மீள்விக்கப்பட்டது