வான்கூவர்
(வாங்கூவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வான்கூவர் (Vancouver) கனடாவின் பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்தி மிக உயரமானது.
Vancouver வான்கூவர் | |
---|---|
குறிக்கோளுரை: "By Sea, Land, and Air We Prosper" | |
பிரித்தானிய கொலம்பியாவில் அமைவிடம் | |
நாடு | கனடா |
மாகாணம் | பிரித்தானிய கொலம்பியா |
பகுதி | கீழ் கண்டம் |
பகுதி மாவட்டம் | வான்கூவர் மாநகரம் |
நிறுவனம் | 1886 |
அரசு | |
• மாநகரத் தலைவர் | சாம் சலிவன் (அரசியல் கட்சி இல்லாதச் சங்கம்) |
பரப்பளவு | |
• நகரம் | 114.67 km2 (44.27 sq mi) |
• மாநகரம் | 2,878.52 km2 (1,111.40 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 6,11,869 |
• அடர்த்தி | 5,335/km2 (13,820/sq mi) |
• பெருநகர் | 22,49,725 வான்கூவர் மாநகரம் |
• மக்கள் | வான்கூவரைட் |
நேர வலயம் | ஒசநே-8 (பசிஃபிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (PDT) |
அஞ்சல் குறியீடுகள் | V5K to V6Z |
இடக் குறியீடு(கள்) | 604, 778தொலைபேசிக் குறியீடு |
NTS நிலப்படம் | 092G03 |
GNBC குறியீடு | JBRIK |
இணையதளம் | வான்கூவர் |